மாணவர்களின் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்… உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லியில் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் யூபிஎஸ்சி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சம்பவத்தின் தீவிரத் தன்மை மற்றும் ...
Read more