‘RESIGN STALIN’ சட்டப்பேரவையில் அமளி… அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு முன்பு, 'RESIGN STALIN' ...
Read more