அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்… கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை தேவை… அமித்ஷாவிடம் கோரிக்கை வைப்பதாக அண்ணாமலை பேட்டி.!
தமிழகத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் ...
Read more