இன்று சிக்கன் வாங்குபவர்கள் கவனத்திற்கு… விலை அதிரடி உயர்வு..!!
நாமக்கல்லில் கறிக்கோழி விலை 130 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று மூன்று ரூபாய் உயர்ந்து 133 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சில்லறை விற்பனையில் ...
Read more