விஷச்சாராயம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு…!!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ...
Read more