அரசு உதவி பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஜூலை 15 முதல் தொடங்கப்படும் – தமிழக அரசு.!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளன்று (ஜூலை 15) தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் ...
Read more