விஷச்சாராயம் அருந்தி பலி… தூத்துக்குடியில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்.!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி ஏராளமானோர் பலியானதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக கோரி தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நாளை(ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவிடி ...
Read more