நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்..!!
மக்களவை தேர்தல் நடந்த சமயத்தில் நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் முதல்முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளார். ...
Read more