சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றிய பிரபல நாடு…!!!
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழியை மெய்யாக்கும் வகையில் சிரிப்பதை ஜப்பான் நாடு கட்டாயமாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டில் யமகாட்டா மாகாணத்தில், பொதுமக்கள் நாளொன்றுக்கு ஒருமுறையாவது வாய்விட்டு ...
Read more