சிறந்த நூல்களுக்கான பரிசுத்தொகை உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் பதிப்பகதாருக்கான பரிசு தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. நூலாசிரியருக்கான பரிசுத்தொகை 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும், பதிப்பாளருக்கான ...
Read more