பொது வாழ்வில் இருந்து விலகுவோம்: திமுக MLAக்கள்…!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்றவர்களுடன் தங்களுக்கு உள்ள தொடர்பை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகுகிறோம் என்று திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சி ...
Read more