ஒரு போட்டியாகவே நெனைக்கல.. பாமகவுக்கு டெபாசிட் கிடைக்காது – அன்னியூர் சிவா.!
விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதியில் வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமகவை ஒரு போட்டியாளராகவே தங்கள் கட்சி கருதவில்லை ...
Read more