கேரளாவிற்கு விசிக சார்பில் ரூ.15 இலட்சம் நிவாரண நிதி… “தேசியப் பேரிடராக” அறிவிக்க திருமா வேண்டுகோள்.!
வயநாட்டில் நிலச்சரிவு பேரிடரால் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளதாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ...
Read more