திருவாரூரில் கோயிலை இடித்து சாலை அமைக்கப்போவதாக வதந்தி.. அறிக்கை…!!
திருவாரூரில் சாலை விரிவாக்கத்துக்காக நூற்றாண்டு பழமையான பழனி ஆண்டவர் கோவிலை இடிக்க கருவறையில் மாநில நெடுஞ்சாலைத்துறை குறியீடு வைத்துள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது முற்றிலும் ...
Read more