நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!
தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியிர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு ...
Read more