கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.. முதல்வர் ஸ்டாலின்..!!
நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாடங்கள் மற்றும் மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
Read more