தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குநர் நியமனம்.. அறிவிப்பு..!!
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்து வந்த அறிவொளி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் புதிய இயக்குனராக கண்ணப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடக்கக் ...
Read more