தமிழிசை குறித்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடுப்பேன் – குஷ்பூ ட்விட்.!
தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடுப்பேன் என குஷ்பூ தெரிவித்துள்ளார். மகளிர் அணி உறுப்பினர் என்ற அடிப்படையில் திமுக நிர்வாகி ...
Read more