கேரள மாநிலத்தின் பெயர் மாறுகிறது…. சட்டசபையில் தீர்மானம்…!!!
'கேரளா' என்ற பெயரை 'கேரளம்' என்று மாற்றுமாறு அம்மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அனுப்பி ...
Read more