25 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் கடிதம்.!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய ...
Read more