அம்மா உணவகங்களை ரூ.21 கோடி செலவில் மேம்படுத்த உத்தரவு.. முதல்வர் ஸ்டாலின்..!!
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ரூ.21 கோடி செலவில் மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், சுவையான தரமான உணவை தயாரித்து ...
Read more