சென்னையில் என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை.!
சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் என்கவுன்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரில் திருவேங்கடமும் ஒருவர் ஆவார். ...
Read more