ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டன் – சூர்யகுமார் யாதவ் புகழாரம்.!
களத்திலும், களத்திற்கு வெளியேயும் ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டனாக இருந்ததாக இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ...
Read more