வயநாட்டில் மீண்டும் கனமழை.. மீட்புப்பணிகளில் தொய்வு..!!
நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ...
Read more