BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை..?
காதல் விவகாரத்தில் விருதுநகரை சேர்ந்த அழகேந்திரன் என்ற பட்டியலின இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ...
Read more