ஆயுட்காலத்தை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிப்பு… விஞ்ஞானிகள் அசத்தல்…!!!
ஆய்வக விலங்குகளின் ஆயுட்காலத்தை சுமார் 25% அதிகரிக்கும் மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் பயன்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. இந்த மருந்து ...
Read more