சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமியில் ஐஏஎஸ் முத்னமை தேர்வில் பயிற்சி பெற்று, மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த நிபுணர்களைக் கொண்டு உணவு மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சியை அளித்து வருகிறது. இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு தனி விடுதி வசதி உண்டு. இந்த அகாடமியில் இணைந்து பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 10. மேலும் விவரங்களுக்கு 9003242208 / 9884472208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.