டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், 12வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஸ்க்கிற்கு பல காதலிகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மஸ்க் – ஷிவோன் ஜிலிஸ் தம்பதிக்கு தற்போது 3ஆவது குழந்தை பிறந்துள்ளது. இதுவே அவரது 12வது குழந்தை எனக் கூறப்படுகிறது. கனேடிய பாடகி கிரிம்ஸ் – மஸ்க் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன. இது தவிர அவருக்கு மேலும் 6 குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது