ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக கேட்சிகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற கில்கிறிஸ்டின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். 2007 இல் 9 கேட்சுகளை பிடித்து அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கில்கிறிஸ்ட் படைத்திருந்தார். அந்த சாதனையை நேற்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 கேட்சிகளை பிடித்ததன் மூலம் ரிஷப் பன்ட் முறியடித்துள்ளார். அவர் இதுவரை 10 கேட்சிகளை பிடித்துள்ளார்.