பில்லியாக நடிக்கும் வாய்ப்பு எந்த மொழி படத்தில் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக கொடி திரைப்பட நடிகை அனுபாமா பரமேஸ்வரன் கூறியுள்ளார். வில்லியாக நடிக்கும் நடிகைகளின் நடிப்பு ரசிகர்களின் நினைவில் எப்போதும் இருக்கும் என்று கூறிய அவர், ஒரு படத்தில் ஆவது அந்த கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் பாராட்டுகளை பெற வேண்டும் என்ற வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.