வாகன ஓட்டுநர்களுக்கான உயிர்காக்கும். முதலுதவிப் பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர பொது வாகன ஓட்டுநர்களுக்கு, விபத்து மற்றும் அவசர காலங்களில் வழங்க வேண்டிய நெஞ்சழுத்த சிகிச்சை (CPR) மற்றும் விபத்து காயங்களுக்கான அவசர சிகிச்சை போன்ற உயிர்காக்கும் முதலுதவி குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.