அரசு தொடர்பான தகவல்களை சரிபார்க்கவும் போலி செய்திகளில் இருந்து மக்களை விழிப்புணர்வு பெற செய்யவும் PIB Fact check என்ற பக்கத்தை சமூக வலைத்தளத்தில் மத்திய அரசு புதிதாக தொடங்கியுள்ளது. இதில் அரசு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் சரிபார்க்க முடியும். 8799711259 என்ற எண்ணிலும், [email protected] என்ற இணையதளத்திலும் அரசு தகவல்களை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும்.