திராவிட மாடல் ஆட்சியில் கிக் தான் முக்கியம் என நினைக்கிறார்கள் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில்
எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சட்டமன்றத்தில் பாஜகவினர் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுப்பதாக விமர்சித்துள்ளார். ஜனநாயகம் இல்லாத இடமாக பேரவை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.