இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 20 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்தியன் 2, முதல் நாளில் 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் முதல் 3 நாட்களில் 200 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.