இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்கூட்டராக VESPA 946 டிராகன் ஸ்கூட்டர் கருதப்படுகிறது. மிட்-ரேஞ்ச் காரை விட விலை அதிகமாகும். இதன் லிமிடெட் எடிஷன் மாடல் ரூ.14.27 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் உள்ளது. இது முற்றிலும் கட்டப்பட்ட யூனிட்டாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு CKD வாகனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது இந்தியா தயாரிப்பு அல்ல. அதனால் தான் இந்த ஸ்கூட்டருக்கு வரி அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.