35 மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் அப்டேட் ஆகாது என தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 3, கேலக்ஸி எஸ் பிளஸ், கேலக்ஸி கோர், கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2, கேலக்ஸி கிராண்ட், கேலக்ஸி நோட் 3, கேலக்ஸி எஸ்4 ஜூம், ஐபோன் 5, ஐபோன் 6, ஐபோன் எஸ் இ, iphone 6x, iphone 6s plus உள்ளிட்ட மாடல்களில் இனி வாட்ஸ் அப் அப்டேட் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.