₹1.5 லட்சமாக இருந்த மத்திய அரசின் மாதிரி திறன் கடன் திட்டத்தின் வரம்பு, தற்போது ₹7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.மார்ச் 31 வரையில் கடன் வாங்கியுள்ள 10,077 நபர்களுக்கு, கடன் தொகையை நீட்டிப்பதற்காக ₹115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25,000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. வங்கிகள், நிதி, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களிலும் கடன்களை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.