மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விடாமுயற்சி’ பல மாதங்களாக இப்படத்தின் அப்டேட் வராமல் இருந்த நிலையில், சமீபத்தில் அடுத்தடுத்து இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தது படக்குழு. இந்நிலையில், இன்று மாலை 5:05 மணிக்கு இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.