முகேஷ் அம்பானி, அவரது மனைவியும், சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி உறுப்பினருமான நீடா அம்பானி ஆகியோர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்தனர். பாரிஸில் ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவை நேரில் கண்டு ரசித்த அவர்கள், நிகழ்ச்சிக்கு பின் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். நீடா அம்பானி ஒலிம்பிக்ஸ் கமிட்டி உறுப்பினராக 2ஆவது முறையாக தேர்வானது குறிப்பிடத்தக்கது