இரட்டை இலை இல்லை என்றால் என்ன நம்மிடம் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி உள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பேசிய ஓபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக பாமகவினர் ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இரட்டை இலை குறித்து ஓபிஎஸ் பேசி உள்ளது பேசுபொருளாகியுள்ளது.