வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘G.O.A.T’ திரைப்படம் செப். 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 3ஆவது வாரத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடைபெறும் முதல் இசை வெளியீட்டு விழா என்பதால், அவரது குட்டி ஸ்டோரி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.