எதிர்ப்புக் குரல்கள் எழும்போதுதான் ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பிரியதர்ஷினி பப்ளிகேஷன்ஸ் ஆன்லைன் ஸ்டோர், இணையதளம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவை இன்று அவர் தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பத்திரிகையாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்? இனி அப்படியான காலம் வராது என்றார்.