பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023 – 2024ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்கு தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அத்துறையின் cps.tn.gov.in/public T முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கு தாட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்