கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் 2024 -25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடையும் நிலையில், மாணவர்கள் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதி வரை கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கு 13,978 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.