கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிவபக்தரை, SDRF அதிகாரிகள் உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரித்துவாரில் அருகே காங்க்ரா பகுதியில் கங்கை ஆற்றில் குளிக்கும் போது, டெல்லியைச் சேர்ந்த சிவபக்தர் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த SDRF அதிகாரி ஜவான் ஹெச்சி ஆஷிக் அலி தலைமையிலான குழுவினர் கங்கையில் குதித்து இளைஞரை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.