நல்ல காரியத்திற்காக போராடினால் சீமானுக்கு ஆதரவு வழங்குவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி விபச்சாராய சம்பவத்தை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிய இபிஎஸ், நல்ல காரியத்திற்காக சீமான் ஆதரவு வழங்கினார். அதேபோல போராட்டம் நடத்தினால் சீமானுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.