ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சைபாஷா பகுதியில் இன்று அதிகாலை முதல் போலீசார் மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 4 மாவட்டங்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.