டிக் டாக் செயலியில் பிரபல திரைப்படக் காட்சியில் உள்ள வசனங்களை தேர்வு செய்து அதற்கு ஏற்ப பேசுவது போல வாயை மட்டும் அசைத்து வீடியோ உருவாக்கி பதிவிட முடியும். அதே போல You Tube இன் shorts பகுதியில் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதற்கு you tube இன் shorts பகுதிக்குச் சென்று பிறகு Add voice என்பதை அழுத்தி அதில் பதிவேற்றமாகியுள்ள குரல்களில் ஒன்றை தேர்வு செய்து பதிவிட வேண்டும்.