அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவதாக மெட்டா அறிவித்துள்ளது. முன்னதாக, 2021ஆம் ஆண்டு அவரது ஆதரவாளர்களால் வெள்ளை மாளிகையில் தாக்குதல் நடைபெற்ற போது, அவரது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதை தொடர்ந்து, பிப்ரவரி 2023இல் சில கட்டுப்பாடுகளுடன் அந்த கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டன. தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.