ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கபடுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களை சேர்க்க, கடந்தாண்டு ஜூலை 23 கடைகள் திறக்கப்பட்டன.
அந்த விடுமுறையை ஈடுசெய்ய, கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை 4ஆவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.